விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/அக்டோபர், 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு அக்டோபர் மாதத்தில் இங்குள்ளவற்றிலிருந்து நீங்கள் விரிவாக்க விரும்பும் தலைப்புகளை இங்கு முன்கூட்டியே பதிவு செய்யலாம்.

பல பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரு கட்டுரை குறித்து இரட்டிப்பு வேலை செய்ய வேண்டாம் என்பதற்காக மட்டுமே இந்த ஏற்பாடு. எந்த விக்கிப்பீடியரும் எந்தக்கட்டுரையையும் தொகுக்கலாம் என்ற வழமையான நடைமுறையை இது தடுக்காது.

ஒரு பங்களிப்பாளர் ஒரே நேரத்தில் 10 கட்டுரைகளுக்கு மிகாமல் முன்பதிவு செய்வது வரவேற்கத்தக்கது. இது அனைவருக்கும் ஈடுபாடு தர வல்ல நல்ல தலைப்புகள் கிடைக்க வழி வகுக்கும்.

நடப்பு முன்பதிவுகள் (குறிப்பு:முடிவுற்றவற்றை இங்கு காணலாம்.)


  1. லியொனார்டோ டா வின்சி
  1. அனைத்துலக முறை அலகுகள் Y ஆயிற்று

குறும்பன்[தொகு]

  1. மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்
  1. மையக் கிழக்கின் வரலாறு
  1. பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு
  2. இஸ்லாமியப் பொற்காலம் உருவாக்கம்
  3. இந்தியா
  1. அனைத்துலக முறை அலகுகள் Y ஆயிற்று
  1. குவார்க்கு
  2. கனவு
  3. துகள் முடுக்கி
  4. ஜேம்ஸ் குக்
  1. அழகியல்
  2. நட்டுவாங்கம்
  3. கைக்குழந்தை
  4. வில்
  5. சுழல் துப்பாக்கி
  6. புவிமெல்லோடு
  1. அணுவடித்துகள் Y ஆயிற்று
  2. சுரோடிங்கர் சமன்பாடு Y ஆயிற்று