விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 27, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • தன்னுடல் தாக்குமை என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.
  • சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட ஸ்புட்னிக் 5 விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.