மம்மூட்டி நடித்த திரைப்படங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மம்மூட்டி நடித்த திரைப்படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மம்மூட்டி

தமிழ் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இயக்குநர் திரைக்கதை
2010 வந்தே மாதரம் கோபி கிருஷ்ணன் டி. அரவிந்த் கார்த்திக்
2004 விஷ்வதுளசி விஷ்வா சுமதி ராம் சுமதி ராம்
2002 கார்மேகம் கார்மேகம் எஸ். பி. ராஜ்குமார் எஸ். பி. ராஜ்குமார்
2002 ஜூனியர் சீனியர் சந்தோஷ் சுரேஷ் சுரேஷ், என். பிரசன்னகுமார்
2001 ஆனந்தம் திருப்பதி லிங்குசாமி லிங்குசாமி
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மேஜர் பாலா ராஜிவ் மேனன் ராஜிவ் மேனன்
1999 எதிரும் புதிரும் மாவட்ட ஆட்சியர் தரணி தரணி
1998 மறுமலர்ச்சி ராசு படையாச்சி பாரதி பாரதி
1997 அரசியல் (திரைப்படம்) சந்திரசேகர் ஆர். கே. செல்வமணி ஆர். கே. செல்வமணி
1997 புதையல் கேப்டன் விஸ்வநாத் செல்வா
1995 மக்களாட்சி சேதுபதி ஆர். கே செல்வமணி
1993 கிளிப்பேச்சு கேட்கவா சிதம்பரம் பாசில் பாசில்
1991 தளபதி தேவராஜ் மணிரத்னம் மணிரத்னம்
1991 அழகன் அழகப்பன் கே. பாலசந்தர் கே. பாலச்சந்தர்
1990 மௌனம் சம்மதம் ராஜா கே. மாது எஸ். என். சுவாமி

மலையாளம்[தொகு]

2010கள்[தொகு]

எண் ஆண்டு பெயர் கதாபாத்திரம் இயக்கம் திதைக்கதை மற்றையோர் குறிப்புகள்
352 2013 ப்ளாக் இன்வெஸ்ட்டிகேட்டர்ஸ் சேதுராமய்யர் கே. மது எஸ். என். சுவாமி முகேஷ் (நடனம்) சி.பி.ஐ. திரைப்படத்தின் ஐந்தாம் பாகம்
351 2013 த கேங்க்ஸ்டர் அக்பர் அலி கான் ஆஷிக் அபு ஆஷிக் அபு பகத் பாசில், சேகர் மேனோன் , ரீமா கல்லிங்கல்
350 2013 பால்யகாலசகி மஜீத் ப்ரமோத் பய்யன்னூர் இஷா தல்வார் வைக்கம் முஹம்மத் பஷீர் எழுதிய புதினத்தினை தழுவி எடுக்கப்பட்டது
349 2013 தைவத்தின்றெ ஸ்வந்தம் க்லீட்டஸ் க்லீட்டஸ் மார்த்தாண்டன் பென்னி பி. நாயரம்பலம் ஹணி றோஸ், அஜு வர்கீஸ் 2013 செப்டம்பர் 12ல் வெளியானது
348 2013 குஞ்ஞனந்தன்றெ கட குஞ்ஞனந்தன் சலீம் அஹம்மத் சலீம் அஹம்மத் நைல உஷ
347 2013 கடல் கடன்னு ஒரு மாத்துக்குட்டி மாத்துக்குட்டி ரஞ்சித் ரஞ்சித் மீரா நந்தன், ஸேகர் மேனோன், நெடுமுடி வேணு
346 2013 இம்மானுவேல் இம்மானுவல் லால் ஜோஸ் எ. சி. விஜீஷ் பகத் பாசில், றீனு மாத்யூஸ், சலிம் குமார், கின்னஸ் பக்ரு, முகேஷ்
345 2013 கம்மத் & கம்மத் ராஜராஜ கம்மத் தோம்சண் கெ. தோமஸ் உதயகிருஷ்ணா - சிபி கெ. தோமஸ் திலீப், ரீமா கல்லிங்கல், கார்த்திக நாயர்
344 2012 பாவுட்டியுடெ நாமத்தில் பாவுட்டி ஜி.எஸ். விஜயன் ரஞ்சித் சங்கர் ராமக்ருஷ்ணன், காவ்யா மாதவன், றிம கல்லிங்கல்
343 பேஸ் 2 பேஸ் பாலசந்த்ரன் வி.எம். வினு மனோஜ் பய்யன்னூர் றோம அஸ்ராணி, ராகிணி த்விவேதி
342 ஜவான் ஓப் வெள்ளிமல கோபீக்ருஷ்ணன் அனூப் கண்ணன் ஜெயிம்ஸ் ஆல்பெர்ட்ட் மந்த மோஹன்தாஸ், ஸ்ரீனிவாஸன், ஆஸிப் அலி
341 தாப்பான சாம்சண் ஜோணி ஆன்றணி எம். ஸிந்துராஜ் சார்மி கௌர், முரளி கோபி 2012 ஆகஸ்ட் 19ல் வெளியானது
340 கோப்ரா ராஜ / சிவதாஸ் நாயிடு லால் லால் லால், பத்மப்ரிய, கனிகா 2012 ஏப்ரல் 12ல் வெளியானது
339 தி கிங்க் அண்ட் தி கமிஷணர் ஜோசப் அலக்ஸ் ஷாஜி கைலாஸ் ரஞ்சி பணிக்கர் சுரேஷ் கோபி, ஸம்வ்ருத சுனில் தி கிங் படத்தின் இரண்டாம் பாகம். 2012 மார்ச்சு 23 ல் வெளியானது
338 2011 வெனீசிலெ வியாபாரி பவித்ரன் ஷாபி ஜெயிம்ஸ் ஆல்பெர்ட் காவ்யா மாதவன், பூனம் பஜ்வா 2012 டிசம்பர் 16 ல் வெளியானது
337 போம்பெ மார்ச்சு 12 சமீர் (சனாதன் பட்ட்) பாபு ஜனார்த்தனன் பாபு ஜனார்த்தனன் றோம அஸ்ராணி, உண்ணி முகுந்தன் ஜூண் 30னு புறத்திறங்ஙி.
336 தி ட்ரெயின் கேதார்நாத் ஜயராஜ் ஜயராஜ் ஜயசூர்ய, ஜகதி ஸ்ரீகுமார் மே 27ல் வெளியானது
335 டபிள்ஸ் கிரி சோகன் சீனுலால் சச்சி - சேது நதியா, தாப்சீ பன்னு, சைஜு குறுப்பு ஏப்ரில் 14ல் வெளியானது
334 ஆகஸ்ட் 15 பெருமாள் ஷாஜி கைலாஸ் எஸ். என். ஸ்வாமி மேக்ன ராஜ், ஸாய் குமார், ஸ்வேத மேனோன், நெடுமுடி வேணு, ஜகதி ஸ்ரீகுமார் ஆகஸ்ட் 1 படத்தின் இரண்டாம் பாகம். மார்ச்ச் 24ன் வெளியானது

2001 - 2010[தொகு]

எண் ஆண்டு பெயர் கதாபாத்திரம் இயக்கம் திரைக்கதை பிறர் குறிப்புகள்
333 2010 பெஸ்ட் ஆக்டர் மோஹன் மார்ட்டின் ப்ரக்காட்டு பிபின் சந்த்ரன் ஸ்ருதி க்ருஷ்ணன், லால், நெடுமுடி வேணு 2010 டிசம்பர் 9ல் வெளியானது