சீயோன் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீயோன் மலை
הַר צִיוֹן, Har Tsiyyon
جبل صهيون Jabel Sahyoun
உயர்ந்த இடம்
உயரம்765 m (2,510 அடி)
புவியியல்
அமைவிடம்யெருசலேம்
மூலத் தொடர்யூதேயா மலை

சீயோன் மலை (Mount Zion, எபிரேயம்: הַר צִיוֹן, Har Tsiyyon; அரபு மொழி: جبل صهيون‎, Jabel Sahyoun) என்பது எருசலேம் பழைய நகருக்கு வெளியில் எருசலேமில் அமைந்துள்ள ஓர் குன்று. சீயோன் மலை கோயில் மலையுடன் வரலாற்று ரீதியாக தொடர்புபட்டது.[1] விவிலியத்தில் இம்மலையும் மோரியா மலையும் ஒன்றாக, ஈசாக்கை பலி கொடுக்க முனைந்த இடமாகவும் யூத ஆலய இடமாகவும் காட்டப்படுகின்றது. இப்பதம் முழு இசுரேல் தேசத்தையும் குறிக்கப்பயன்பட்டது.[2]

உசாத்துணை[தொகு]

  1. The Significance of Jerusalem: A Jewish Perspective
  2. This is Jerusalem, Menashe Harel, Canaan Publishing, Jerusalem, 1977, pp.194-195

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mount Zion
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீயோன்_மலை&oldid=2394007" இலிருந்து மீள்விக்கப்பட்டது