அம்பத்தூர் ஏரி

ஆள்கூறுகள்: 13°06′25″N 80°08′34″E / 13.1069°N 80.1428°E / 13.1069; 80.1428
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பத்தூர் ஏரி
அமைவிடம்அம்பத்தூர், தமிழ்நாடு, தென்னிந்தியா
ஆள்கூறுகள்13°06′25″N 80°08′34″E / 13.1069°N 80.1428°E / 13.1069; 80.1428
வகைநீர்நிலை
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு500 ஏக்கர்
கடல்மட்டத்திலிருந்து உயரம்60 மீட்டர்
குடியேற்றங்கள்அம்பத்தூர், திருமுல்லைவாயல், அயப்பாக்கம்

அம்பத்தூர் ஏரி (Ambattur Lake) என்பது தமிழகத்தின் சென்னையில் அம்பத்தூர் பகுதியின் மேற்கில் உள்ள ஓர் ஏரியாகும். இது மழையினை நீராதாரமாகக் கொண்டுள்ளது. மழைக்காலங்களில் ஏரி அதன் அதிகபட்சக் கொள்ளளவை அடையும். சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யும் ஏரிகளுள் இதுவும் ஒன்றாகும். சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி தற்பொழுது பாதியாக சுருங்கி விட்டது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மெல்லச் சாகும் அம்பத்தூர் ஏரி". தினமணி. https://www.dinamani.com/latest-news/sirappu-seithigal/2022/jun/03/ambattur-lake-is-slowly-dying-3855625.html. பார்த்த நாள்: 29 December 2023. 
  2. தினத்தந்தி (2018-06-03). "அம்பத்தூர் ஏரியை தூய்மைப்படுத்தும் பணி மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பத்தூர்_ஏரி&oldid=3855692" இலிருந்து மீள்விக்கப்பட்டது