மொத்தக் கதிர் ஏற்பளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொத்தக் கதிர் ஏற்பளவு (Cumulative dose) என்பது ஒருவர் பணிநிமித்தம் பெறும் மொத்தக் கதிர் ஏற்பளவு ஆகும். இவ்வளவு ஒரு குறிப்பிட்ட காலத்திலோ அல்லது ஒரு குறிப்பிட்ட உடலுறுப்பிலோ அல்லது முழு உடலில் ஏற்கப்பட்ட அளவாகவோ இருக்கலாம்.

இன்று உச்ச அனுமதிக்கப்பட்ட கதிர் ஏற்பளவு (MPD) 2.0 ரெம்/ஆண்டு ஆகும். ஒரு பணியாளரின் வயது N என்றும் அவர் பணியில் சேர்ந்த போது அவரின் வயது 18 என்றும் கொண்டால், அதுவரை அவரால் (N-18)2 றெம் கதிர் ஏற்பளவினை பெறலாகும். இந்த அளவினைவிட அவர் பெறும் மொத்த கதிர் ஏற்பளவு கூடுதலாக இருத்தல் கூடாது

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொத்தக்_கதிர்_ஏற்பளவு&oldid=1489195" இலிருந்து மீள்விக்கப்பட்டது