கண்ணங்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணங்குடி
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
வட்டம் தேவகோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


கண்ணங்குடி தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், கண்ணன்குடி ஊராட்சியில் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கண்ணங்குடியில் இயங்குகிறது. இவ்வூர் மாவட்டத் தலைநகரமான சிவகங்கையிலிருந்து 59 கிமீ தூரத்திலும், தேவகோட்டையில் இருந்து 15 கிமீ தூரத்திலும் உள்ளது. கண்ணங்குடியில் ஒரு ஏரி ஒன்றும் உள்ளது[4][5][6].

கண்ணங்குடியில் உள்ள வங்கிகள்[தொகு]

கண்ணங்குடியில் உள்ள பள்ளிகள்[தொகு]

  • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
  • அரசு மேல்நிலைப் பள்ளி

அருகாமையில் உள்ள கிராமங்கள்[தொகு]

  • கப்பலூர்
  • சடையமங்கலம்
  • பருத்திக்குடி
  • காட்டுக்குடி
  • உடையனவயல்
  • வயல்கோட்டை
  • தேவண்டதாவு
  • கட்டவிளாகம்
  • நீர்குன்றம்
  • கண்டியூர்
  • சிறுவாச்சி
  • மனிக்கரம்பை
  • ஆனையடி
  • இந்திரா நகர்
  • தத்தனி
  • அனுமந்தக்குடி
  • கேசனி

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://www.onefivenine.com
  5. http://www.villagemap.in
  6. http://www.wikimapia.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணங்குடி&oldid=2780938" இலிருந்து மீள்விக்கப்பட்டது