மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 9°55′12″N 78°6′37″E / 9.92000°N 78.11028°E / 9.92000; 78.11028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மதுரை சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மதுரை சந்திப்பு
இந்திய இரயில்வே நிலையம்
Modern building overlooking plaza
முதன்மை நுழைவாயில்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்மதுரை சந்திப்பு
அமைவிடம்மேல வெளி வீதி, மதுரை, தமிழ்நாடு,  India
இந்தியா
ஆள்கூறுகள்9°55′12″N 78°6′37″E / 9.92000°N 78.11028°E / 9.92000; 78.11028
உரிமம்தென்னக இரயில்வே, இந்திய இரயில்வே
இயக்குபவர்இந்திய இரயில்வே
தடங்கள்மதுரை–சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்
மதுரை–கன்னியாகுமரி
மதுரை–போடிநாயக்கனூர்
மதுரை–இராமேசுவரம்
மதுரைதூத்துக்குடி (கட்டுமானத்தில்)
மதுரை–மேலூர்–திருப்பத்தூர்–காரைக்குடி மார்க்கம் (மதிப்பீட்டு பணியில்)
நடைமேடை6
இருப்புப் பாதைகள்11
தொடருந்து இயக்குபவர்கள்Indian Railways
பேருந்து இயக்குபவர்கள்TNSTC MADURAI(MTC)
இணைப்புக்கள்Taxi stand, Auto rickshaw stand, Railway Junction Bus Stop
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on ground station)
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுMDU
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் மதுரை
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1875; 149 ஆண்டுகளுக்கு முன்னர் (1875)[1]
மறுநிர்மாணம்1999 (from மீட்டர் பாதை to அகலப் பாதை)
மின்சாரமயம்Yes
முந்தைய பெயர்கள்Madras and Southern Mahratta Railway
போக்குவரத்து
பயணிகள் 201860,000/day[2]
அமைவிடம்
Madurai is located in தமிழ் நாடு
Madurai
Madurai
Lua error in Module:Location_map at line 42: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Tamil Nadu இல் அமைவிடம்" does not exist.
Map
Interactive map
 மதுரை - திருநெல்வேலி வழித்தடம் 
km
Unknown route-map component "evCONTg"
Up arrow to திண்டுக்கல் சந்திப்பு
Unknown route-map component "vKBHFxa-BHF"
0 மதுரை சந்திப்பு
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "SPLegr"
Left arrow to போடிநாயக்கனூர்
Unknown route-map component "ABZg2" Unknown route-map component "STRc3"
Straight track + Unknown route-map component "STRc1"
Unknown route-map component "CONT4"
LowerRight arrow to மானாமதுரை சந்திப்பு
Stop on track
7 திருப்பரங்குன்றம்
Stop on track
18 திருமங்கலம்
Stop on track
27 சிவாரக்கோட்டை
Stop on track
32 கள்ளிகுடி
Straight track + Unknown route-map component "STRc2"
Unknown route-map component "CONT3"
UpperRight arrow to மானாமதுரை சந்திப்பு
Unknown route-map component "ABZg+1" Unknown route-map component "STRc4"
Station on track
43 விருதுநகர் சந்திப்பு
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZgr"
Left arrow to தென்காசி சந்திப்பு
Stop on track
56 துலுக்கப்பட்டி
Stop on track
71 சாத்தூர்
Stop on track
80 நள்ளி
Stop on track
92 கோவில்பட்டி
Stop on track
104 குமாரபுரம்
Stop on track
114 கடம்பூர்
Stop on track
121 இளவளைங்கல்
Station on track
128 வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
Unknown route-map component "ABZgl" Unknown route-map component "CONTfq"
Right arrow to தூத்துக்குடி
Stop on track
135 நாரைக்கிணறு
Stop on track
143 கங்கைகொண்டான்
Stop on track
150 தாழையூத்து
Station on track
157 திருநெல்வேலி சந்திப்பு
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZgr"
Left arrow to தென்காசி சந்திப்பு
Unknown route-map component "ABZgl" Unknown route-map component "CONTfq"
Right arrow to திருச்செந்தூர்
Unknown route-map component "CONTf@F"
Down arrow to நாகர்கோவில் சந்திப்பு

மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், (Madurai Junction railway station, நிலையக் குறியீடு:MDU) தென்னிந்தியாவின், முக்கியமான மற்றும் பிரபலமான தொடருந்து சந்திப்புகளுள் ஒன்றான இது, தமிழகத்தில், மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. இந்திய இரயில்வே, தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான மதுரை மண்டலத்தின் தலைமையகமாக விளங்குகிறது. இந்திய இரயில்வேயின் அதிகபட்ச தகுதியான A1 தரச் சான்றிதழோடு, இந்தியாவின் முதல் நூறு முன்பதிவு மையங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

சிறப்பம்சம்[தொகு]

தமிழரின் கலாச்சாரத்தையும், புதிய தொழில் நுட்பத்திற்கு ஈடாக மதுரை சந்திப்பின் நுழைவாயில், சில ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றியமைக்கப்பட்டது. தென்னக இரயில்வேயில், சென்னை சென்டரலுக்கு அடுத்ததாக மதுரை சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.[சான்று தேவை]

மேலும்:

  • மின் ஏணி.
  • குளிர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர்.
  • பொருட்களை சோதிக்கும் எந்திரம்
  • கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்
  • 24 மணி நேர ஏடிஎம் வசதி (பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி)
  • இந்தியன் வங்கியின் இணைய முன்பதிவு முறை
  • உயர்தர உணவகங்கள் (சைவம், அசைவம்)
  • குளிரூட்டப்பட்ட பயணிகள் ஓய்வறை (முதல் வகுப்பு பயணியருக்கு)
  • கழிவறையுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பயணிகள் கட்டண ஓய்வறை (பிற வகுப்பு பயணியருக்கு)
  • பல்நோக்கு வணிக வளாகம்
  • எளிதில் சென்றடையக்கூடிய வாடகையுந்து, ஆட்டோ நிறுத்தம்
  • உடைமை பாதுகாப்பு அறை
  • ஊனமுற்றோர், முதியோருக்கான இலவச மின்கல ஊர்தி (சாமான்களுக்கு அனுமதியில்லை)
  • பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி

இந்திய இரயில்வேயின் 2011 பட்ஜெட் தாக்கலில், அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி இடையேயான வர்த்தக இருப்புப் பாதையின் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[3]

மதுரையிலிருந்து செல்லும் இருப்புப் பாதைகள்[தொகு]

எண். நோக்குமிடம்
வழித்தடம் இருப்புப் பாதையின் வகை மின்மயம் ஒருவழி/ இருவழி குறிப்பு
1 சென்னை எழும்பூர் திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு அகலப்பாதை மின்மய போக்குவரத்து இருவழிப் பாதை
2 கன்னியாகுமரி விருதுநகர் சந்திப்பு, திருநெல்வேலி சந்திப்பு அகலப்பாதை மின்மய போக்குவரத்து இருவழிப்பாதை
3 இராமேஸ்வரம் மானாமதுரை சந்திப்பு, இராமநாதபுரம் அகலப்பாதை ஒருவழிப் பாதை
4 போடிநாயக்கனூர் உசிலம்பட்டி, தேனி அகலப்பாதை இல்லை ஒருவழிப் பாதை அகலப்பாதை
5 தூத்துக்குடி அருப்புக்கோட்டை அகலப்பாதை இருவழிப் பாதை கட்டுமானம் நடைபெறுகிறது[4]
6 காரைக்குடி மேலூர், திருப்பத்தூர் அகலப்பாதை இல்லை ஒருவழிப் பாதை ஒப்புகைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

மதுரையின் பிற தொடருந்து நிலையங்கள்[தொகு]

மதுரை சந்திப்பின் பெயர்ப் பலகை
எண். நிலைய பெயர் நிலைய குறியீடு
1 கூடல்நகர் KON
2 சமயநல்லூர் SER
3 திருப்பரங்குன்றம் TDN
4 திருமங்கலம் TMQ
5 மதுரை கிழக்கு MES
6 சிலைமான் ILA
7 வடபழஞ்சி VAJ
8 சோழவந்தான் SDN
9 கீழகுயில்குடி KKY
புறப்பட தயாரான நிலையிலுள்ள பாண்டியன் அதிவிரைவு வண்டி

மதுரையிலிருந்து புறப்படும் தொடருந்துகள்[5][தொகு]

மதுரை சந்திப்பின் முகப்புத் தோற்றம்
மதுரை சந்திப்பின் 2ம், 3ம் நடைமேடை
மதுரை சந்திப்பின் நடைமேடை
மதுரை சந்திப்பிலுள்ள உந்துப்பொறிகளின் உறைவிடம்(Locomotive Shed)


[6][7]

கடந்து செல்லும் விரைவுத் தொடருந்துகள்[தொகு]

மதுரை சந்திப்பின் 6வது நடைமேடை
மதுரை சந்திப்பின் 8வது நடைமேடை
எண். வண்டி எண் புறப்படுமிடம் சேருமிடம் வண்டியின் பெயர்
1. 12638/12637 மதுரை சென்னை எழும்பூர் பாண்டியன் அதிவிரைவுத் தொடருந்து
2. 12636/12635 மதுரை சென்னை எழும்பூர் வைகை அதிவிரைவுத் தொடருந்து
3. 22624/22623 மதுரை ராமேஸ்வரம் சென்னை எழும்பூர் மதுரை - சென்னை விரைவுத் தொடருந்து (வாரம் இருமுறை)
4. 22206/22205 மதுரை சென்னை சென்ட்ரல் சென்னை மதுரை துரந்தோ அதிவிரைவு வண்டி
5. 12651/12652 மதுரை ஹஜ்ரத் நிஜாமுதின் தமிழ்நாடு சம்பர்கிராந்தி தொடருந்து
6. 11044/11043 மதுரை லோக்மான்ய திலக் லோக்மான்யா - மதுரை குர்லா அதிவிரைவுத் தொடருந்து
7. 16780/16779 மதுரை திருப்பதி மதுரை - திருப்பதி அதிவிரைவுத் தொடருந்து (வாரம் இருமுறை)
8. 12687/12688 மதுரை டேராடுன்/சண்டிகர் மதுரை - டேராடுன் அதிவிரைவுத் தொடருந்து (வாரம் இருமுறை)
9. 17615/17616 மதுரை கச்சிகுடா மதுரை - கச்சிகுடா அதிவிரைவுத் தொடருந்து
10. 56721/56722 மதுரை இராமேஸ்வரம் மதுரை - இராமேஸ்வரம் பயணிகள் தொடருந்து
11. 56723/56724 மதுரை இராமேஸ்வரம் மதுரை - இராமேஸ்வரம் பயணிகள் தொடருந்து
12. 56725/56726 மதுரை இராமேஸ்வரம் மதுரை - இராமேஸ்வரம் பயணிகள் தொடருந்து
13. 56708/56707 மதுரை திண்டுக்கல் மதுரை - திண்டுக்கல் பயணிகள் தொடருந்து
14. 56710/56709 மதுரை திண்டுக்கல் மதுரை - திண்டுக்கல் பயணிகள் தொடருந்து
15. 56706/56705 மதுரை விழுப்புரம் மதுரை - விழுப்புரம் பயணிகள் தொடருந்து
16. 56731/56732 மதுரை செங்கோட்டை மதுரை - செங்கோட்டை பயணிகள் தொடருந்து
17. 56733/56734 மதுரை செங்கோட்டை மதுரை - செங்கோட்டை பயணிகள் தொடருந்து
18. 56735/56736 மதுரை செங்கோட்டை மதுரை - செங்கோட்டை பயணிகள் தொடருந்து
19. 56700/56701 மதுரை கொல்லம் மதுரை - கொல்லம் பயணிகள் தொடருந்து
20. 56709/56710 மதுரை பழனி மதுரை - பழனி பயணிகள் தொடருந்து
21 16343/16344 மதுரை திருவனந்தபுரம் அமிர்தா விரைவுத் தொடருந்து
எண். வண்டி எண் புறப்படுமிடம் சேருமிடம் வண்டியின் பெயர்
1. 16217/16128 சென்னை எழும்பூர் குருவாயூர் குருவாயூர் விரைவுத் தொடருந்து
2. 16723/16724 சென்னை எழும்பூர் திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவுத் தொடருந்து
3. 12633/12634 சென்னை எழும்பூர் கன்னியாகுமரி கன்னியாகுமரி அதிவிரைவு தொடருந்து
4. 12631/12632 சென்னை எழும்பூர் திருநெல்வேலி நெல்லை அதிவிரைவுத் தொடருந்து
5. 12693/12694 சென்னை எழும்பூர் தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவுத் தொடருந்து
6. 16735/19736 சென்னை எழும்பூர் திருச்செந்தூர் செந்தூர் விரைவுத் தொடருந்து
7. 12689/12690 சென்னை சென்ட்ரல் நாகர்கோவில் சென்னை மெயில் வாராந்திர தொடருந்து
8. 12661/12662 சென்னை எழும்பூர் செங்கோட்டை பொதிகை அதிவிரைவுத் தொடருந்து
9. 12667/12668 சென்னை எழும்பூர் நாகர்கோவில் நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவுத் தொடருந்து
10. 16351/16352 மும்பை சி.எஸ்.டி நாகர்கோவில் பாலாஜி விரைவுத் தொடருந்து (வாரம் இருமுறை)
11. 16339/16340 மும்பை சி.எஸ்.டி நாகர்கோவில் மும்பை விரைவுத் தொடருந்து (வாரம் இருமுறை)
12. 12665/12666 ஹவுரா கன்னியாகுமரி ஹவுரா வாராந்திர அதிவிரைவுத் தொடருந்து
13. 12641/12642 ஹஜ்ரத் நிஜாமுதின் கன்னியாகுமரி திருக்குறள் அதிவிரைவுத் தொடருந்து (வாரம் இருமுறை)
14. 16731/16732 மைசூர் தூத்துக்குடி மைசூர் விரைவுத் தொடருந்து
15. 16611/16612 கோயம்புத்தூர் தூத்துக்குடி இணைப்பு விரைவு இரயில் மதுரையிலிருந்து புறப்படும் நேரம்
16. 19567/19568 துவாரகா தூத்துக்குடி விவேக் விரைவுத் தொடருந்து
17. 22621/22622 கன்னியாகுமரி இராமேஸ்வரம் குமரி அதிவிரைவுத் தொடருந்து (வாரம் மும்முறை)
18. 16733/16734 ஓகா (குஜராத்) இராமேஸ்வரம் ஓகா வாராந்திர விரைவுத் தொடருந்து
19. 16537/16538 பெங்களுரு நாகர்கோவில் வாராந்திர விரைவுத் தொடருந்து
20. 16609/16610 கோயம்புத்தூர் நாகர்கோவில் கோயம்புத்தூர் வாராந்திர விரைவுத் தொடருந்து
21. 16787/16788 ஜம்முதாவி திருநெல்வேலி ஜம்முதாவி இணைப்பு விரைவுத் தொடருந்து (வாரம் இருமுறை)
22. 22627/22628 திருச்சிராப்பள்ளி திருவனந்தபுரம் அதிவிரைவுத் தொடருந்து
23. 11021/11022 தாதர் திருநெல்வேலி தாதர் - நெல்லை விரைவுத் தொடருந்து (வாரம் மும்முறை)
24. 22629/22630 தாதர் திருநெல்வேலி தாதர் - நெல்லை வாராந்திர விரைவுத் தொடருந்து
25. 17235/17236 பெங்களுரு நாகர்கோவில் நாகர்கோவில்-பெங்களுரு விரைவுத் தொடருந்து
26. 16191/16192 தாம்பரம் திருநெல்வேலி அந்தியோதய விரைவுத் தொடருந்து

கடந்து செல்லும் பயணிகள் தொடருந்துகள்[8][தொகு]

எண். வண்டி எண் புறப்படுமிடம் சேருமிடம் வண்டியின் பெயர்
1. 506825/506826 ஈரோடு திருநெல்வேலி ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் தொடருந்து
2. 506821/506822 மயிலாடுதுறை திருநெல்வேலி மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் தொடருந்து
3. 56319/56319 கோயம்புத்தூர் நாகர்கோவில் கோவை - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
4. 56769/56770 பாலக்காடு திருச்செந்தூர் பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் தொடருந்து

ICD - கூடல்நகர் விவரக்குறிப்பு[9][தொகு]

பரப்பளவு கிட்டங்கி உறைவிடம் உபகரணங்கள் இரயில் சேவை
8500 சதுர.மீ. ஏற்றுமதி 270சதுர.மீ. இறக்குமதி 270சதுர.மீ. 30 இரயில் பெட்டிகளுக்கு 40 டன் திறன் கொண்ட ஒரு பளுத்தூக்கி KON->TKD

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://eparlib.nic.in/bitstream/123456789/1777/1/lsd_02_05_27-09-1958.pdf[bare URL PDF]
  2. Shrikumar, A. (11 May 2018). "Adding colour to train journeys". The Hindu. http://www.thehindu.com/society/the-madurai-railway-junction-has-been-adjudged-the-second-most-beautiful-station-in-the-country-and-behind-the-laurel-is-the-efforts-of-two-local-artists/article23851741.ece. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-15. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19.
  4. "madurai to tuticorin" (PDF). www.indianrailways.gov.in. indian railways.
  5. http://indiarailinfo.com/
  6. http://www.sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=847&id=0,4,268
  7. http://indiarailinfo.com/
  8. http://indiarailinfo.com/
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-30. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19.

வெளி இணைப்புகள்[தொகு]