எஸ். ஆர்-71 பிளக்பேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். ஆர்-71 பிளக்பேட்
Dryden's SR-71B Blackbird, NASA 831, slices across the snow-covered southern Sierra Nevada Mountains of California after being refueled by an Air Force tanker during a 1994 flight. SR-71B was the trainer version of the SR-71. The dual cockpit to allow the instructor to fly. Note the streaks of fuel from refueling spillage.
1994 இல் எஸ். ஆர்-71பி
வகை தந்திரோபாய வேவு வானூர்தி
உற்பத்தியாளர் லொக்கீட்,
வடிவமைப்பாளர் கெலி ஜோன்சன்
முதல் பயணம் 22 டிசம்பர் 1964
அறிமுகம் 1966
நிறுத்தம் 1998
தற்போதைய நிலை ஓய்வு
பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்க வான்படை
நாசா
தயாரிப்பு எண்ணிக்கை 32
முன்னோடி லொக்கீட் ஏ-12

லொக்கீட் எஸ். ஆர்-71 "பிளக்பேட்" (Lockheed SR-71 "Blackbird") என்பது முன்னேற்றமடைந்த, நீண்ட தூர, மாக் 3+ வேகமுடைய தந்திரோபாய வேவு வானூர்தி.[1] இது லொக்கீட் ஏ-12 வானூர்தியிலிருந்து கருப்புத் திட்டத்தினூடாக உருவாக்கப்பட்டது. வேவு நடவடிக்கைகளின் போது இது அதி வேகத்திலும், உயரத்திலும் பறந்து அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க அனுமதிக்கப்பட்டது. நில வான் ஏவுகணை ஏவப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், தட்டிக்கழிக்கும் செயற்பாடு வானூர்தியைத் துரிதப்படுத்தி ஏவுகணையினை முந்திவிடும்[2]

விபரங்கள் (எஸ். ஆர்-71ஏ)[தொகு]

Orthographically projected diagram of the SR-71A Blackbird.
Orthographically projected diagram of the SR-71A Blackbird.

Data from SR-71.org,[3] Pace[4]

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

உசாத்துணை[தொகு]

அடிக்குறிப்புக்கள்[தொகு]

  1. Maximum speed limit was Mach 3.2, but could be raised to Mach 3.3 if the engine compressor inlet temperature did not exceed 801 °F (427 °C).[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "SR-71 Blackbird." lockheedmartin.com. Retrieved: 14 March 2010.
  2. "SR71 Blackbird." PBS documentary, Aired: 15 November 2006.
  3. "Lockheed SR-71 Blackbird page." sr-71.org. Retrieved: 14 March 2010.
  4. 4.0 4.1 Pace 2004, p. 110.
  5. Graham 1996, p. 48.
  6. Graham 2002, pp. 93, 223.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
SR-71 Blackbird
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்-71_பிளக்பேட்&oldid=3236526" இலிருந்து மீள்விக்கப்பட்டது