ஸ்பேஸ்சிப்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்பேஸ்சிப்வன்
செப்டம்பர் 29, 2004 பறப்பின் பின் விண்ணோடி மைக் மெல்வில்.
வகை விண்ணூர்தி
உற்பத்தியாளர் Scaled Composites
வடிவமைப்பாளர் பேர்ட் ருடன்
முதல் பயணம் மே 20, 2003 (2003-05-20)
நிறுத்தம் 4 அக்டோபர் 2004 (2004-10-04)
முக்கிய பயன்பாட்டாளர் Mojave Aerospace Ventures
தயாரிப்பு எண்ணிக்கை 1
பின் வந்தது ஸ்பேஸ்ஷிப் டூ தாங்கி
Preserved at தேசிய வான், வின்வெளி பொருட்காட்சிச் சாலை

ஸ்பேஸ்சிப்வன் (SpaceShipOne) என்பது துணை விண்வெளிப் பாதை வான் செலுத்தி விண்ணூர்தி ஆகும். இது 2004 இல் முதலாவது தனியார் மனித விண்வெளிப்பறப்பு மேற்கொண்டது. அதே வருடத்தில் இது $10 மில்லியனை பரிசாகப் பெற்று சேவையில் இருந்து ஓய்வு பெற்றது. இதனுடைய தாய்க்கப்பல் "வைட் நைட்" எனப்படும்.

விபரங்கள்[தொகு]

ஸ்பேஸ்சிப்வன்

Data from astronautix.com

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
SpaceShipOne
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பேஸ்சிப்வன்&oldid=3777984" இலிருந்து மீள்விக்கப்பட்டது