வின்சென்ட் ஸ்மித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்சென்ட் ஆர்தர் சிமித்
Vincent Arthur Smith
பிறப்பு1843
டப்லின், அயர்லாந்து
இறப்பு6 பெப்ரவரி 1920 (அகவை 76 அல்லது 77)
ஆக்சுபோர்டு
தேசியம்பிரித்தானியர்
பணிஇந்தியவியலாளர், வரலாற்றாளர், கலை ஆர்வலர்

வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் (Vincent Arthur Smith, 1843–1920)[1] டப்லினில் பிறந்த இந்தியவியலாளர், வரலாற்றாளர் ஆவார். இவர் வங்காளக் குடியியல் பணியில் ஆக்ரா, அவாது ஆகிய இடங்களில் 1871 முதல் 1900 வரை பணியாற்றினார்.[2] இளைப்பாறிய பின்னர் இவர் இலக்கியம், வரலாறு போன்ற துறைகளில் ஈடுபடலானார்.

பேரரசர் அசோகர், முகலாயப் பேரரசர் அக்பர் உட்பட இந்திய ஆட்சியாளர்கள் பலரைப் பற்றி இவர் நூல்கள் எழுதியுள்ளார். இந்திய, மற்றும் இலங்கையைச் சேர்ந்த நுண் கலைகள் பற்றி நூல்கள் எழுதினார்.[1]

ஆக்கங்கள்[தொகு]

  • General index to the reports of the Archaeological Survey of India: Volumes I to XXIII, with a glossary and general table of contents, 1887
  • William Henry Sleeman (ed.): Rambles and Recollections of an Indian official, Westminster Reprint edition of the 1893 (2 volumes), 1995
  • Preface to Purna Changes t Mukherji: A report on a tour of exploration of the antiquities of Kapilavastu Tarai of Nepal during February and March, 1899, 1969.
  • "The Kushān, or Indo-Scythian, Period of Indian History, B.C. 165 to A.D. 320," pp. 1–64 in Journal of the Royal Asiatic Society (London), 1903.
  • "Catalogue of the Coins in the Indian Museum Calcutta", (The Cabinet of the Asiatic Society of Bengal: Part 1)
  • Smith, Vincent Arthur (1907). History of India: From Sixth century B.C to Mohammedan Conquest (Vol. 2). London, Grolier society. http://www.archive.org/stream/historyofindia02jackiala#page/n9/mode/2up. 
  • A history of fine art in India and Ceylon from the earliest times to the present day, 1911
  • Smith, Vincent Arthur (1917). Akbar the Great Mogul, 1542-1605. Oxford at The Clarendon Press. http://www.archive.org/stream/cu31924024056503#page/n7/mode/2up. 
  • The Oxford history of India : from the earliest times to the end of 1911, 1920
  • Asoka, the Buddhist emperor of India, 1 ed. Oxford 1901; 1920
  • A history of fine art in India and Ceylon from the earliest times to the present day, 1930
  • François Bernier (ed.), Travels in the Mogul Empire, AD 1656–1668. 1994.
  • The Jain Stûpa and other antiquities of Mathurâ, 1969.
  • Early History of India

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 MM Rahman, Encyclopaedia of Historiography, page 369 பரணிடப்பட்டது 2012-11-08 at the வந்தவழி இயந்திரம்
  2. "Obituary Dr. Vincent Arthur Smith, C.I.E." Folklore. பார்க்கப்பட்ட நாள் 19 September 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்சென்ட்_ஸ்மித்&oldid=3857308" இலிருந்து மீள்விக்கப்பட்டது