முயற்சி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முயற்சி
தயாரிப்புஜோசப் பள்ளிபட்
சி. சி. புரொடக்சன்ஸ்
இசைஎஸ். ஜி. கே. பிள்ளை
பி. கலிங்கராவ்
நடிப்புபி. வி. நரசிம்ம பாரதி
பி. ஏ. தோமஸ்
வி. கே. ராமசாமி
ரேவதி
லக்ஸ்மிபிரபா
வெளியீடு1953
நீளம்14940 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முயற்சி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. சி. புரொடக்சன்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, பி. ஏ. தோமஸ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முயற்சி_(திரைப்படம்)&oldid=3751555" இலிருந்து மீள்விக்கப்பட்டது