செஞ்சிக் கோட்டையின் வரலாறு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செஞ்சிக் கோட்டையின் வரலாறு
நூல் பெயர்:செஞ்சிக் கோட்டையின் வரலாறு
ஆசிரியர்(கள்):கோவிந்தசாமி
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்
பதிப்பகர்:முத்துப் பதிப்பகம்
பதிப்பு:மே 1985

செஞ்சிக் கோட்டையின் வரலாறு எனும் நூல் கோவிந்தசாமி என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூல் செஞ்சிக் கோட்டையின் அழகு, அக்கோட்டை ஆண்ட அரசுகள், அமைப்பு முறை என பலவற்றையும் தொகுத்து உரைக்கிறது. இந்நூலை முத்துப் பதிப்பகம் மே 1985ல் வெளியிட்டுள்ளது.

பொருளடக்கம்[தொகு]

  • பண்டையச் சரிதம்
    • இயற்கை வளம்
    • மலைக்கோட்டை (கோன் வம்சம்)
    • நாயக்க வம்சம்
    • மராட்டியர்
    • மொகலாயர்
    • ஐரோப்பியர்
  • மலைக்கோட்டை (அமைப்பு)
    • கோட்டை கட்டிடங்கள்
    • ராஜகிரி
    • கிருஷ்ணகிரி
    • சந்திரகிரி
    • கோட்டைக்கு வெளிப்புரம்
    • சிங்கபுரம்
    • மேலச்சேரி
    • இதர இடங்கள்
    • முடிவுரை
  • தேசிங்கு ராஜா