சம நீர்எடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு பொருளின் வெப்பநிலையினை 1° சென்டிகிரேட் உயர்த்தத் தேவைப்படும் வெப்பத்தினைக் கொண்டு எத்தனை கிராம் தண்ணீரை 1° சென்டிகிரேட் உயர்த்தலாம் என்பது சம நீர்எடை (Water equivalent) என குறிக்கப்படும். இது Ms கிராமிற்குச் சமமாகும். M என்பது பொருளின் எடையினைக் குறிக்கும். s என்பது அதன் சுயவெப்பமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம_நீர்எடை&oldid=1473574" இலிருந்து மீள்விக்கப்பட்டது