ஜிடபிள்யு-பேசிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஜிடபிள்யு-பேசிக்
GW-BASIC
ஜிடபிள்யு-பேசிக் 3.23 திரை
தோன்றிய ஆண்டு:1983
வளர்த்தெடுப்பாளர்:(கொம்பக்கிற்காக) மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீட்டுப் பதிப்பு:3.23
அண்மை வெளியீட்டு நாள்:1988
பிறமொழித்தாக்கங்கள்:ஐபிஎம் கசட் பேசிக், ஐபிஎம் டிஸ்க் பேசிக், ஐபிஎம் பேசிக்
இம்மொழித்தாக்கங்கள்:கியுபேசிக், குயிக்பேசிக்
இயக்குதளம்:டாஸ்

ஜிடபிள்யு-பேசிக் (GW-BASIC) என்பது கொம்பக் நிறுவனத்திற்காக மைக்ரோசாப்ட் ஐபிஎம் பேசிக் (பேசிக்கா) நிரல் மொழியிலிருந்து மேம்படுத்திய பேசிக்கின் நிரல் மொழி.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிடபிள்யு-பேசிக்&oldid=3584769" இலிருந்து மீள்விக்கப்பட்டது