இரேனியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேனியம்
75Re
Tc

Re

Bh
தங்குதன்இரேனியம்ஓசுமியம்
தோற்றம்
silvery-white
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் இரேனியம், Re, 75
உச்சரிப்பு /ˈrniəm/ REE-nee-əm
தனிம வகை தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 76, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
186.207
இலத்திரன் அமைப்பு [Xe] 4f14 5d5 6s2
2, 8, 18, 32, 13, 2
Electron shells of rhenium (2, 8, 18, 32, 13, 2)
Electron shells of rhenium (2, 8, 18, 32, 13, 2)
வரலாறு
கண்டுபிடிப்பு Masataka Ogawa (1908)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
Masataka Ogawa (1908)
பெயரிட்டவர் Walter Noddack, Ida Noddack, Otto Berg (1922)
இயற்பியற் பண்புகள்
நிலை solid
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 21.02 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 18.9 g·cm−3
உருகுநிலை 3459 K, 3186 °C, 5767 °F
கொதிநிலை 5869 K, 5596 °C, 10105 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 60.43 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 704 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 25.48 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 3303 3614 4009 4500 5127 5954
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 7, 6, 5, 4, 3, 2, 1, 0, -1
(mildly காடிic oxide)
மின்னெதிர்த்தன்மை 1.9 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 760 kJ·mol−1
2வது: 1260 kJ·mol−1
3வது: 2510 kJ·mol−1
அணு ஆரம் 137 பிமீ
பங்கீட்டு ஆரை 151±7 pm
பிற பண்புகள்
படிக அமைப்பு hexagonal close packed
இரேனியம் has a hexagonal close packed crystal structure
காந்த சீரமைவு paramagnetic[1]
மின்கடத்துதிறன் (20 °C) 193 nΩ·m
வெப்ப கடத்துத் திறன் 48.0 W·m−1·K−1
வெப்ப விரிவு 6.2 µm/(m·K)
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) (20 °C) 4700 மீ.செ−1
யங் தகைமை 463 GPa
நழுவு தகைமை 178 GPa
பரும தகைமை 370 GPa
பாய்சான் விகிதம் 0.30
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
7.0
விக்கெர் கெட்டிமை 2450 MPa
பிரிநெல் கெட்டிமை 1320 MPa
CAS எண் 7440-15-5
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: இரேனியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
185Re 37.4% - (α) 2.1947 181Ta
187Re 62.6% 4.12×1010 y α 1.653 183Ta
β 0.0026 187Os
Decay modes in parentheses are predicted, but have not yet been observed
·சா

இரேனியம் (Rhenium) என்பது ஒரு தனிமமாகும். இதன் குறியீடு Re. அணு நிறை 186.22. அணு எண் 75. உருகுநிலை 3167-/+60 °C. கொதிநிலை 5869 K, 5596 °C, 10105 °F. ஒப்படர்த்தி 20.53. வலுவெண் 4,5,6,7,8. இவ் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் எளிதாக கரைகிறது. 1928-ல் ஒரு கிராம் 10,000 டாலர் என்றிருந்தது. இப்போது 3 டாலருக்குக் கிடைக்கிறது. வினைமுடுக்கியாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Handbook of Chemistry and Physics 81st edition, CRC press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேனியம்&oldid=2052492" இலிருந்து மீள்விக்கப்பட்டது