நாக மாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாக மாணிக்கம் என்பது இந்து மக்களின் நம்பிக்கைப்படி நாகங்களால் காக்கப்படும் ஒரு வகையான ரத்தினக் கல்லாகும். [1] இதனை நாகரத்தினம் என்றும் அழைப்பர். நெடுநாள் வாழக்கூடிய நாகங்களில் தன்னுடைய விஷத்தினை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் நாகங்களின் விஷமே நாக மாணிக்கமாக மாறுகிறது என்ற நம்பிக்கையும் உள்ளது. இவ்வாறு நாக மாணிக்கம் பெற்ற நாகங்கள் அவைகளை கொண்டு இறைதேடவும், சிவலிங்கத்தினை பூசை செய்யும் செய்கின்றன.[2]


மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://dinamani.com/weekly_supplements/kadhir/article815098.ece நாக மாணிக்கத்தை நல்ல பாம்பு காப்பதுபோல
  2. http://www.kulaluravuthiagi.in/padi.htm நாகதேவதா பரிமாணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக_மாணிக்கம்&oldid=1458572" இலிருந்து மீள்விக்கப்பட்டது