விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/சூலை, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு சூலை மாதத்தில் இங்குள்ளவற்றிலிருந்து நீங்கள் விரிவாக்க விரும்பும் தலைப்புகளை இங்கு முன்கூட்டியே பதிவு செய்யலாம்.

பல பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரு கட்டுரை குறித்து இரட்டிப்பு வேலை செய்ய வேண்டாம் என்பதற்காக மட்டுமே இந்த ஏற்பாடு. எந்த விக்கிப்பீடியரும் எந்தக்கட்டுரையையும் தொகுக்கலாம் என்ற வழமையான நடைமுறையை இது தடுக்காது.

ஒரு பங்களிப்பாளர் ஒரே நேரத்தில் 10 கட்டுரைகளுக்கு மிகாமல் முன்பதிவு செய்வது வரவேற்கத்தக்கது. இது அனைவருக்கும் ஈடுபாடு தர வல்ல நல்ல தலைப்புகள் கிடைக்க வழி வகுக்கும்.

நடப்பு முன்பதிவுகள் (குறிப்பு:முடிவுற்றவற்றை இங்கு காணலாம்.)

செல்வசிவகுருநாதன்[தொகு]

  1. நீராவிப் பொறி
  2. வயலின்

மணியன்[தொகு]

  1. பொருளியல்
  2. மைக்ரோசாப்ட்
  3. தென் அமெரிக்கா
  4. காவ்ரீலோ பிரின்சிப்
  5. மீட்டர்
  6. தந்தி
  7. டொனால்ட் குனுத்
  8. டிம் பேர்னேர்ஸ்-லீ
  9. நீதித்துறை
  10. தட கள விளையாட்டுக்கள்

அராபத்[தொகு]

  1. ஜோசப் ஸ்டாலின்
  2. யாசர் அராபத்
  3. ஆப்கான் சோவியத் போர்
  4. முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்
  5. ஆயிரத்தொரு இரவுகள்Y ஆயிற்று

ரோஹித்[தொகு]

  1. மணிலாY ஆயிற்று
  2. ரியோ டி ஜனீரோ( அ )இரியோ டி செனீரோ Y ஆயிற்று
  3. தலைநகரம்

Booradleyp1[தொகு]

  1. வட்டம் Y ஆயிற்று
  2. சதுரம் Y ஆயிற்று
  3. சிக்கலெண் Y ஆயிற்று

சஞ்சீவி சிவகுமார்[தொகு]

  1. செஞ்சிலுவைச் சங்கம்Y ஆயிற்று

பார்வதி[தொகு]

  1. ஹெலன் கெல்லர்
  2. நிலக்கரி
  3. வின்சென்ட் வான் கோ
  4. மார்ட்டின் லூதர் கிங்
  5. குட்டன்பேர்க் ]
  6. எட்வர்ட் ஜென்னர்

சார்லஸ் சிக்காந்தி[தொகு]

குழந்தை உரிமைகள்

praveenskpillai[தொகு]

  1. தொட்டிச்சுற்று
  2. நிலைமின்னியல்

சிவகோசரன்[தொகு]

  1. ரொறன்ரோ
  2. பெர்லின்
  3. அண்டெஸ்

சிவக்குமார்[தொகு]

  1. அமெரிக்கப் பேரேரிகள்
  2. சகாரா
  3. விக்டோரியா ஏரி

அண்மைய மாதங்களின் தரவுகள்[தொகு]

முன்னர்
சூன்
2013 தொடர் கட்டுரைப் போட்டி
முன்பதிவு செய்யப்பட்டவை
சூலை
பின்னர்
ஆகத்து