விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சூலை, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு சூலை, 2013 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.

போட்டி விதிகள்

  • இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும்.
  • கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


போட்டி நிலவரம்

கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்கி சூன் 2013 மாதப் போட்டியில் வென்றவர்: தென்காசி சுப்பிரமணியன்

மணியன்

  1. பொருளியல்
  2. மைக்ரோசாப்ட்
  3. தென் அமெரிக்கா
  4. காவ்ரீலோ பிரின்சிப்
  5. மீட்டர்
  6. தந்தி
  7. டொனால்ட் குனுத்
  8. டிம் பேர்னேர்ஸ் லீ
  9. நீதித்துறை
  10. தடகள விளையாட்டுக்கள்]

ரோஹித்

  1. மணிலாY ஆயிற்று
  2. இரியோ டி செனீரோY ஆயிற்று

Booradleyp1

  1. வட்டம் Y ஆயிற்று
  2. சதுரம் Y ஆயிற்று
  3. சிக்கலெண் Y ஆயிற்று

தென்காசி சுப்பிரமணியன்

  1. நசிருதீன் உமாயூன் Y ஆயிற்று
  2. சீக்கியம் Y ஆயிற்று
  3. குவாண்டம் விசையியல் Y ஆயிற்று
  4. சிக்மண்ட் பிராய்ட் Y ஆயிற்று
  5. சாஃபோ Y ஆயிற்று
  6. உருசியப் புரட்சி Y ஆயிற்று
  7. அறிவு Y ஆயிற்று
  8. இருசிறகிப் பூச்சிகள் Y ஆயிற்று
  9. பொதுவுடைமை Y ஆயிற்று
  10. ஜோசப் ஸ்டாலின் Y ஆயிற்று
  11. ஜோன் ஆஃப் ஆர்க் Y ஆயிற்று

பிரஷாந்

  1. பிரெஞ்சு மொழி Y ஆயிற்று

அராபத்

  1. ஆயிரத்தொரு இரவுகள்

praveenskpillai

  1. தொட்டிச்சுற்று Y ஆயிற்று
  2. நிலைமின்னியல் Y ஆயிற்று

பார்வதி

  1. ஹெலன் கெல்லர் Y ஆயிற்று
  2. நிலக்கரி Y ஆயிற்று
  3. வின்சென்ட் வான் கோ Y ஆயிற்று
  4. மார்ட்டின் லூதர் கிங்Y ஆயிற்று

சிவகோசரன்

  1. பெய்ஜிங் Y ஆயிற்று
  2. சிட்னி Y ஆயிற்று
  3. ரொறன்ரோ Y ஆயிற்று
  4. அண்டெஸ் Y ஆயிற்று

சரவண ராம் குமார்

  1. சமவுடமை Y ஆயிற்று

விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு

அண்மைய மாதங்களின் தரவுகள்

முன்னர்
சூன்
2013 தொடர் கட்டுரைப் போட்டி
தொகுத்தல் முடிந்தவை
சூலை
பின்னர்
ஆகத்து