திரிகரண வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவ சித்தாந்தத்தின் படி இறைவனை உடல், மனம், வாக்கு என்ற மூன்றையும் உபயோகம் செய்து வணங்குதல் திரிகரண வழிபாடு ஆகும். திரி என்பது மூன்று என்ற எண்ணைக் குறிப்பதாகும், உடல் மனம் வாக்கு மூன்றையும் வழிபாட்டிற்கு உபயோகம் செய்வதால் இதற்கு திரிகரண வழிபாடு என்று பெயர் . இந்த வழிபாடு சிவஞானசித்தர் நூலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கருவி நூல்[தொகு]

  • சைவ நற்சிந்தனை - சி செல்லத்துரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிகரண_வழிபாடு&oldid=1791443" இலிருந்து மீள்விக்கப்பட்டது