அத்திப்பள்ளி

ஆள்கூறுகள்: 10°03′N 91°27′E / 10.05°N 91.45°E / 10.05; 91.45
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்திப்பள்ளி
அத்திபெலெ
—  பேருராட்சி  —
அத்திப்பள்ளி
அத்திபெலெ
இருப்பிடம்: அத்திப்பள்ளி
அத்திபெலெ

, பெங்களூர்

அமைவிடம் 10°03′N 91°27′E / 10.05°N 91.45°E / 10.05; 91.45
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி அத்திப்பள்ளி
அத்திபெலெ
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அத்திப்பள்ளி , கர்நாடக மாநிலத்தின் எல்லையில் ஒசூருக்கு அருகில் உள்ளது .

அமைவிடம்[தொகு]

இது தமிழ்நாடு எல்லையை அடுத்தாற்போல , ஓசூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

இங்கிருந்து பெங்களூரின் பிற பகுதிகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள ஓசூருக்கும் சென்று வர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நிர்வாகம்[தொகு]

இது கர்நாடக மாநிலத்தின் , பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் , ஆனேக்கல் தாலுக்காவில் , மாநிலத்தின் கடைசி ஊர் மற்றும் ஒரு பேரூராட்சி ஆகும் .

மக்கள் தொகை[தொகு]

இங்கு 2001 கணக்கெடுப்பின்படி 35,000 வாழ்கிறார்கள் . ஏறக்குறைய அனைவரும் கன்னடம் மற்றும் தமிழ் பேசுவோர் ஆவார்கள் .

மேற்கோள்கள்[தொகு]

  1. http://m.dinamalar.com/detail.php?id=1189477
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திப்பள்ளி&oldid=3745923" இலிருந்து மீள்விக்கப்பட்டது