சென்சௌ 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்சௌ 3 மார்ச் 25, 2002, அன்று விண்வெளியில் ஏவப்பட்டது. இது முன்றாவது மனிதர் ஏற்றிச்செல்லாத சீன விண்வெளிக்கலம். இந்த விண்வெளிக்கலத்தில் உயிருக்கு தேவையான சாதனங்களும், அவசரகால வெளியேற்ற முறைகளையும் கொண்டிருந்தன. பூமியை 6 நாள்கள் 18 மணி நேரம் 107 முறை பூமியை வலம் வந்த பின், ஏப்ரல் 1, 2002, 8:51 உலக நேரத்தின் படி, உள் மங்கோலியாவில் தரை இறங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்சௌ_3&oldid=1439090" இலிருந்து மீள்விக்கப்பட்டது