செம்பியம்

ஆள்கூறுகள்: 13°06′55″N 80°14′12″E / 13.1154°N 80.2367°E / 13.1154; 80.2367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செம்பியம் - அயனாவரம் நகராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செம்பியம்
சென்னை மாநகராட்சி
செம்பியம் is located in தமிழ் நாடு
செம்பியம்
செம்பியம்
ஆள்கூறுகள்: 13°06′55″N 80°14′12″E / 13.1154°N 80.2367°E / 13.1154; 80.2367
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
பரப்பளவு
 • மொத்தம்37.73 km2 (14.57 sq mi)
ஏற்றம்57 m (187 ft)
மக்கள்தொகை (1941)
 • மொத்தம்25,912
 • அடர்த்தி690/km2 (1,800/sq mi)
அஞ்சல் குறியீட்டு எண்600011[1]
வாகனப் பதிவுTN 05 yy xxxx

செம்பியம் அயனாவரம் நகராட்சியின் ஒரு பகுதியாக இருந்ததது. 1946-இல் புனித ஜார்ஜ் டவுன் நகராட்சியுடன் இணைக்கப்பெற்றது. சென்னை மாகாணத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தின் சைதாப்பேட்டை வட்டத்தில் ஓர் உள் வட்டமாக இருந்தது. தற்போது இது சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் வட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியின் வட சென்னையின் ஒருபகுதியாக செம்பியம் உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில், 13°06′55″N 80°14′12″E / 13.1154°N 80.2367°E / 13.1154; 80.2367 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, செம்பியம் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "SEMBIAM Pin Code - 600011, Perambur Purasawalkam All Post Office Areas PIN Codes, Search CHENNAI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பியம்&oldid=3787730" இலிருந்து மீள்விக்கப்பட்டது