புருவநடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புருவநடு என்பது சித்தரியலில் குறிப்பிடப்பெறும் ஆறு ஆதாரங்களில் இறுதியானதாகும். இது ஆக்ஞேயம் என்றும் அழைக்கப்பெறுகிறது. இந்த ஆதாரம் மிடறு என்று அழைக்கப்பெறும் விசுத்தத்திற்கு மேல் அமைந்துள்ளது.

கருவி நூல்[தொகு]

சித்தர்கள் - இளமுனைவர் தமிழப்பிரியன் - வரம் பதிப்பகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புருவநடு&oldid=1676465" இலிருந்து மீள்விக்கப்பட்டது