பேச்சு:அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வட நாட்டுத் தலம்[தொகு]

திருக்கச்சிஅனேகதங்காவதம் என்ற தலைப்பில் காஞ்சீபுரத்தில் உள்ள பாடல் பெற்ற தலம் உள்ளது. தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்களில் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் என்ற தலைப்பிலான வார்ப்புருவிலும் இணைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேசுவரர் கோயில் என்ற தலைப்பில் உள்ள இப்பதிவு வட நாட்டில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற ஐந்து தலங்களில் ஒன்றாகும். அதனடிப்படையில் தற்போது உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:22, 24 மார்ச் 2019 (UTC)