விபூதி யோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விபூதி என்றால் “மகிமை அல்லது பெருமை” என்று பொருள். பகவத் கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் கிருஷ்ணரிடம், அருச்சுனன் அவரது விபூதிகள் (பெருமைகள்) பற்றி கேட்டான். அதற்கு கிருஷ்ணர் தன் பெருமைகளை அருச்சுனனுக்கு விரிவாக கூறினார். அவைகள் பின்வருமாறு:

ஆதார நூல்[தொகு]

பகவத் கீதை, அத்தியாயம் 10, விபூதி யோகம், சுலோகம் 20 முதல் 39 முடிய.

வெளி இணைப்புகள்[தொகு]

  • விபூதி யோகம் தமிழில் கேட்க [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விபூதி_யோகம்&oldid=3913705" இலிருந்து மீள்விக்கப்பட்டது