பேச்சு:இயக்குநீர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயக்குநீர் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
இயக்குநீர் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வளரூக்கி என்பது தமிழக வழக்கா?--பாஹிம் 14:18, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

இயக்குநீர் என்று தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கின்றேன். விளக்கத்துக்கு பின்வரும் தமிழ் விக்சனரி இணைப்பைக் காண்க: https://ta.wiktionary.org/s/2i6y --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 19:05, 9 மே 2013 (UTC)[பதிலளி]

வளரூக்கி என்பது இலங்கையில் நாம் படித்த நினைவுள்ளது. ஆனாலும் அது தாவரங்களில் growth hormone க்குத்தான் என நினைக்கின்றேன். உண்மையில் பொதுவான hormone க்கு அது பொருத்தமற்ற சொல்லே. Growth hormone க்கு வேண்டுமானால் வளரூக்கி சரியான சொல்லாக இருக்கலாம். பொதுவாக Hormone க்கு, செந்தி பரிந்துரைத்துள்ள இயக்குநீர் மிகவும் பொருத்தமான சொல்லாகவே தோன்றுகின்றது.--கலை (பேச்சு) 20:26, 9 மே 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயக்குநீர்&oldid=2364976" இலிருந்து மீள்விக்கப்பட்டது