சந்ததி விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்ததி விளைவு (Genetic effect ) அயனியாக்கும் பண்புடையகதிர் வீச்சு, வழிவழியாக சந்த்தியரிடம் பண்புகளை எடுத்துச் செல்லும் பண்பகத்திரிகளில் (Chromosome) சடுதிமாற்றங்களைத் தோற்றுவிப்பதால் சந்த்திவிளைவுகள் தோன்றுகின்றன.இப்படிப்பட்ட விளைவாக மந்தபுத்தி உடைய குழந்தை பிறப்பது,இரத்தம் உறையாத தன்மையுள்ள நோய்,(Haemophilia) குள்ளத்தனம் (Dwarfism) முதலியன முக்கியமானவையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்ததி_விளைவு&oldid=2745872" இலிருந்து மீள்விக்கப்பட்டது