சமணத்தில் அகிம்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எந்தவொரு உயிருக்கும் எந்த வகையிலும் தீங்கு செய்யாமை, வன்முறையைப் பயன்படுத்தாமை அகிம்சை எனப்படுகிறது. சமண அறக் கோட்பாட்டில் அகிம்சை ஒரு முதன்மைக் கொள்கையான அமைகிறது. மரக்கறி உணவு, வாயுக்கு முகமூடி அணிதல், நடக்கும் போது சிறு பூச்சிகளை அகற்றி நடத்தல் போன்ற பல்வேறு நடத்தைகளுக்கும் சடங்குகளுக்கும் இந்த அகிம்சைக் கொள்கை அடிப்படையாக அமைகிறது.

காந்தியின் அறப்போராட்ட வடிவம் சமண சமயத்தின் இந்த அறக் கொள்கையின் பாதிப்பில் அமைந்தது. அகிம்சை பற்றிய சமணக் கருத்துக்களை காந்தி அவரது நண்பரான சிறீமத் ரவிச்சந்திரா ஊடாகப் பெற்றுக் கொண்டார்.

ஹிம்சை பற்றி 17ம் நூற்றாண்டு கால குஜராத்திய ஓவியம்

[1][2][3]

ஆதாரங்கள்[தொகு]

  1. Rune E. A. Johansson (2012). Pali Buddhist Texts: An Introductory Reader and Grammar. Routledge. பக். 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-136-11106-8. https://books.google.com/books?id=CXBmlQvw7PwC&pg=PT143. 
  2. Jain, Vijay K. (2011). Acharya Umasvami's Tattvarthsutra (1st ). Uttarakhand: Vikalp Printers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-903639-2-1. https://books.google.com/books?id=zLmx9bvtglkC. " இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது." 
  3. Vilas Adinath Sangave (2001). Facets of Jainology: Selected Research Papers on Jain Society, Religion, and Culture. Mumbai: Popular Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7154-839-2. https://books.google.com/books?id=QzEQJHWUwXQC. 

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமணத்தில்_அகிம்சை&oldid=3893818" இலிருந்து மீள்விக்கப்பட்டது