பேச்சு:காபாலிகர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காபாலிகர் வேறு, காளாமுகர் வேறு,. சைவத்தினை பின்பற்றினாலும் இரு பிரிவினருக்கும் ஏகம் வேற்றுமைகள் உள்ளன. இக்கட்டுரை தவறுதலாக வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆதாரம் [[1]] --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:19, 6 மே 2013 (UTC)[பதிலளி]

கபாலிகர் என்று தானே வழங்கப்படுகிறது? காபாலிகர் அல்லவே.--Kanags \உரையாடுக 04:08, 30 சூன் 2013 (UTC)[பதிலளி]
கபாலிகர் என்று அழைக்கப்பெறுவதை இப்போதுதான் கேள்வியுறுகிறேன். காபாலிகர்கள் என்றே படித்ததாக நினைவு. இரண்டையும் பற்றி குறிப்பிட்டு வழிமாற்றையும் ஏற்படுத்துகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:54, 30 சூன் 2013 (UTC)[பதிலளி]
நக்ன கபாலிக விரதம் என்ற கட்டுரையை நீங்கள் தான் உருவாக்கியிருக்கிறீர்கள்:).--Kanags \உரையாடுக 06:28, 30 சூன் 2013 (UTC)[பதிலளி]
அட ஆமாங்க, இணையத்திலிருந்து எடுத்தாளுவதால் உள்வாங்காமலேயே எழுதிக் கொண்டிருக்கிறேன் போல, நீங்கள் கபாலிகம் என்று குறிப்பட்ட பின்பே கூகுளில் தேடிப் பார்த்தேன். அது வரை அறிந்திருக்க வில்லை. :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:18, 30 சூன் 2013 (UTC)[பதிலளி]
கல்கியின் புதினங்களில் நிறைய இடங்களில் இந்தக் கபாலிகர்கள் வருவார்கள்.--Kanags \உரையாடுக 07:47, 30 சூன் 2013 (UTC)[பதிலளி]
கபாலிகள் என்பதை காபாலிகள் என்றே படித்துவிட்டேன். :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:31, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காபாலிகர்&oldid=1448313" இலிருந்து மீள்விக்கப்பட்டது