தமிழ் கணிமை கலைச்சொற்கள் (மின்னகராதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் கணிமை கலைச்சொற்கள் என்பது கணினியியல் கலைச்சொற்களுக்கு ஈடான தமிழ் கலைச்சொற்களை பட்டியலிடும் ஒரு மின்னகராதி ஆகும். பல நூற்றுக்கணக்கான நல்ல கணினியியல் துறைசார் தமிழ் கலைச்சொற்கள் இதில் உள்ளன. TAMLKamban.ttf தமிழ் எழுத்துருவை தரவிறக்கி இதைப் பயன்படுத்தலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]