பேச்சு:மேலச்சேரி கோட்டுப்பாக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1] -இதிலுள்ள விவரங்களின்படி வந்தவாசி வட்டத்தில் மேலச்சேரி, கோட்டுப்பாக்கம் என இரண்டு தனித்தனி வருவாய் கிராமங்கள் உள்ளன. இக்கட்டுரை மேலச்சேரி கோட்டுப்பாக்கம் என்ற ஒரு கிராமத்தைக் குறிக்கிறது. இதில் ஏதேனும் முரண்பாடு உள்ளதா இல்லை சரிதானா?--Booradleyp (பேச்சு) 04:55, 23 ஏப்ரல் 2013 (UTC)

சில சமயங்களில் ஒரு பெயர் அந்த மாவட்டத்தில் 4 முறை வரலாம். எனவே, குறிப்பிட்ட ஒன்றை அடையாளப்படுத்த அருகிலுள்ள ஊரைச் சேர்த்து கூறும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஒரு பேச்சுக்கு, எ,கா: வந்தவாசி கோட்டுப்பாக்கம், செஞ்சி கோட்டுப்பாக்கம், விழுப்புரம் கோட்டுப்பாக்கம் என்பது போல். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:17, 23 ஏப்ரல் 2013 (UTC)
அப்படியானால் இக்கட்டுரை குறிப்பது கோட்டுப்பாக்கம் கிராமம் என்று எடுத்துக்கொள்ளலாமா?--Booradleyp (பேச்சு) 05:33, 23 ஏப்ரல் 2013 (UTC)
கூகுள் தேடலின்படி இரண்டு ஊர்களும் அருகருகே உள்ளன. இதை, நாம் வேறு மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம். (மேலே கூறியபடி இல்லாமல்) ஜம்மு கஷ்மீர் போல, இரண்டு ஊர்கள் சேர்த்து அழைக்கப்பட்டு, நிர்வாகத்திற்கு இரண்டு பகுப்பாக பிரிக்கப்பட்டிருக்கலாம். கட்டுரையை அப்படியே விடலாம். இரண்டில் ஒரு ஊரைப் பற்றி அதிகம் இருந்தால் அதற்கு நகர்த்தி விடலாம். மேலதிக ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:47, 23 ஏப்ரல் 2013 (UTC)


ஆம், நீங்கள் கூறுவது சரியே. கோட்டுப்பாக்கம் என்பது ஊராட்சி பெயர் , மேலச்சேரி, கோட்டுப்பாக்கம் என இரண்டு கிராமங்களின் பெயர்களாகும். முன்னாளில் ஒரே பெயரில் வழங்கப்பட்டது. Neelaselva (பேச்சு) 03:12, 14 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]