மாநில நெடுஞ்சாலை 205 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் மாநில நெடுஞ்சாலை 205 அல்லது எஸ்.எச்-205 (SH-205) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சாலையாகும். வானகரம், அம்பத்தூர், புழல் ஆகிய இடங்களை இணைக்கும் இதன் நீளம் 14.60 கிலோமீட்டர்கள்[1]. இச்சாலை திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-20.

வெளியிணைப்புகள்[தொகு]