ஆறுதல் மோட்டார் சைக்கிள் ஓட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆறுதல் மோட்டார் சைக்கிள் ஓட்டம் என்பது ஒரு விளையாட்டாகும். பெரும்பாலும் கிராமங்களில் நடைபெறும்.இதில் கூடுதலாக இளைஞர்களே பங்கு கொள்வர்.

விளையாடும் முறை[தொகு]

மைதானம்[தொகு]

இதன் விளையாட்டு சிறிய அளவில் அமைக்கப் பட்டிருக்கும்.சுமார் ஐம்பது மீட்டர் இடைவெளியில் இரு கோடுகள்.விளையாட்டு மைதானம் கூடுதலாக பள்ளமல்லாமல் இருப்பது நன்று.

உபகரணங்கள்[தொகு]

இதை விளையாட துவிச்சக்கர வண்டிகளும் ஒரு மைதானமும் மட்டுமே போதுமானதாகும்.

விதிகள்[தொகு]

  • மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் நிலத்தில் எக்காரணம் கொண்டும் கால் வைக்கக் கூடாது, வைத்தால் விலக்கப் படுவார்.
  • ஓட்டுபவர் மோட்டார் சைக்கிள்யை நேர்வழியில் ஓட்டிச்செல்ல வேண்டும். திருப்பி ஓடுபவர் விலக்கப் படுவார்.
  • குறிப்பிட்ட ஒரு தூரத்தை தாண்டி ஓடுபவர் வெளியேற்றப் படுவார்.

வெற்றியாளர் தெரிவு[தொகு]

இறுதியில் இவ்விதிக்குக் கட்டுப் பட்டு விளையாடி அனைவரும் வெளியேறிய பின் நிற்பவர் வெற்றியாளர்.

இதையும் பார்க்க[தொகு]

ஆறுதல் ஈருருளி ஓட்டம்