திண்மநிலை (மின்னணுவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்மநிலை மின்னணுவியல் (Solid-state electronics) என்பது மின்னிகள் அல்லது மின்னூட்ட ஏந்திகள் திண்மப்பொருட்களுக்குள்ளேயே முழுவதும் கட்டுறக்கூடியத் திண்மப்பொருட்களினால் கட்டியமைத்தச் சுற்றுகள் அல்லது கருவிகள் ஆகும்.[1] இக்கலைச்சொல் சில வேளைகளில் வெற்றிடம் மற்றும் வளிம மின்னிறக்கக் குழாய்கள் போன்ற ஆரம்பத் தொழினுட்பங்களைக் குறிக்கப்பயன்படும். திண்மநிலை என்ற சொல்லில் இருந்து இவ்வாறான மின்னணு-இயக்கவியல் கருவிகளைக் (அஞ்சல்கள், இணைப்புமாற்றிகள், வன்பொருட்கள் மற்றும் நகரும் பாகங்களுடன் உள்ள பிறக் கருவிகள்) குறிக்காமல் பயன்படுத்துவது ஒரு மரபுமுறையாகும்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Martin H. Weik, Fiber optics standard dictionary, p.937, Birkhäuser, 1997 ISBN 0-412-12241-3.
  2. Lawrence J. Kamm, Understanding electro-mechanical engineering,p.174, John Wiley and Sons, 1995 ISBN 0-7803-1031-4.
  3. Sabrie Soloman, Sensors handbook, page 23.18, McGraw-Hill Professional, 1998 ISBN 0-07-059630-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்மநிலை_(மின்னணுவியல்)&oldid=2745791" இலிருந்து மீள்விக்கப்பட்டது