நிதின் கட்காரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிதின் கட்காரி
முன்னாள் தலைவர் பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
1 ஜனவரி 2010 – 22 ஜனவரி 2013
முன்னையவர்ராஜ்நாத் சிங்
பின்னவர்ராஜ்நாத் சிங்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
பதவியில்
27 மே 1995 – 1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 27, 1957 (1957-05-27) (அகவை 66)
நாக்பூர், இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்காஞ்சன் கட்காரி
பிள்ளைகள்நிகில், சாரங் மற்றும் கேட்கி
முன்னாள் கல்லூரிநாக்பூர் பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர், தொழிலதிபர்
இணையத்தளம்nitingadkari.in

நிதின் கட்காரி (நிதின் கட்காரி, மராத்தி:नितीन गडकरी) ஒலிப்பு; (பிறப்பு:27 மே 1957) ஒரு இந்திய அரசியல் பிரமுகர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார்[1]. 2009 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்காரி பிஜேபியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், இவர் மகாராஷ்டிராவின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது செய்த பல புதிய கட்டுமானப் பணிகளுக்காகவும், குறிப்பாக நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் கட்டுமானத்திற்காக அறியப்படுகிறார்[2] தற்போது நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக 2014 முதல் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ராஜ்நாத் சிங்கை அடுத்து நிதின் கட்காரி பிஜேபி தலைவராகிறார்". டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மகாராஷ்டிராவில் பொதுப்பணித்துறை அமைச்சராக". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதின்_கட்காரி&oldid=3635971" இலிருந்து மீள்விக்கப்பட்டது