விக்கிப்பீடியா பேச்சு:பள்ளி மாணவர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைவருக்கும் வணக்கம் ஏதேனும் ஐயம் இருந்தால் இங்கே கேட்கலாம்

👍 விருப்பம் பங்களிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் senior என்ற முறையில் வாழ்த்துகள் :) நானும் பள்ளி பயிலும் காலத்தில்தான் விக்கியில் பங்களிக்கத் தொடங்கினேன். இப்போது, கல்லூரி மூன்றாமாண்டு படித்து வருகிறேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்... -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 11:43, 11 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி,இப்பக்கத்தை நான் கனக்ஸ், செல்வசிவகுருனாதன் போன்றவர்களின் ஆலோசனைகாலாலேயே இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன்.--aathavan jaffna 13:34, 11 ஏப்ரல் 2013 (UTC)

--aathavan jaffna (பேச்சு) 13:36, 11 ஏப்ரல் 2013 (UTC)

👍 விருப்பம் புத்துணர்ச்சியுடன் பங்களிக்க வாழ்த்துக்கள் எனக்கு தோன்றுவதையும் அவ்வப்போது கூறுகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:56, 11 ஏப்ரல் 2013 (UTC)
👍 விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:44, 11 ஏப்ரல் 2013 (UTC)

யாழ் இந்துக் கல்லூரி?[தொகு]

யாழ் இந்துக் கல்லூரி என்று உளது. இதில் பள்ளியும் அடங்குமா? ஏனெனில், இங்கு கல்லூரி மாணவர்களும் பதிய வாய்ப்புண்டு.≈ உழவன் ( கூறுக ) 12:57, 11 ஏப்ரல் 2013 (UTC)

பொதுவாக இது கல்லூரி என அழைக்கப் பட்டாலும் இது ஒரு பாடசாலைதான். யாழ் இந்துப் பாடசாலை ? அதனாலேதான் யாழ் இந்துக் கல்லூரி.----aathavan jaffna (பேச்சு) 13:37, 11 ஏப்ரல் 2013 (UTC)
நான் இதில் கல்விகற்கும் அனைவரையும் சேர்த்துக்கொள்ளலாம் என நினைக்கின்றேன்.மேம்படுத்த அனைவரது உதவியையும் நாடுகிறேன். ஆலோசனைகள் தந்துதவுங்கள்.நன்றி--

--aathavan jaffna (பேச்சு) 13:37, 11 ஏப்ரல் 2013 (UTC)

ஆதவன்! பலரின் புரிதலுக்கு வேண்டி, யாழ் பாடசாலை என்று மாற்றியுள்ளேன். 50-60 நபர்களுக்கு நான் விக்கிப்பங்களிப்புச் சொல்லிக் கொடுத்திருப்பேன். அந்த அனுபவத்தில் கீழ்கண்டவற்றை முன்மொழி விரும்புகிறேன்.
  • வாழிடம் குறித்த படங்களை எடுக்கச் சொல்வோம். ஏனெனில், எழுதுவதை விட படமெடுத்தல் எளிமை.
  • அடுத்து அவரவர் பிறப்பிட ஊரைப் பற்றி எழுதச் சொல்வோம்.
  • புதியவர்களுள்ள இடர்களும், ஐயங்களும் வேறுபட்டு காணப்படும். அவைகளை இனங்கண்டு நீக்கினால் அவர்கள் தொடர்ந்து பங்களிப்பர்.
  • புதியவர்களுக்கு பயன்படும் வகையில் காட்சித்திரை விளக்கம் அல்லது நிகழ்பட விளக்கத்தை உருவாக்குவோம். ≈ உழவன் ( கூறுக ) 07:17, 12 ஏப்ரல் 2013 (UTC)

நல்ல யோசனை தகவலுழவன் அவர்களே,இதை கண்கவரும் வகையில் இப்பக்கத்தில் நீங்களே இட்டு உதவுங்கள்.--aathavan jaffna (பேச்சு) 13:14, 12 ஏப்ரல் 2013 (UTC)

  • பலவித ஊடகக் கோப்புகளை இங்கு வளர்ப்பேன்.
    பள்ளி விக்கியர்
    இடப்பக்கமுள்ள படக்கோப்பினை, இத்திட்டத்திற்கு /குறிப்பாக புதியவர்கள் பயன்படுத்த முன்மொழிகிறேன். ≈ உழவன் ( கூறுக ) 06:50, 5 மே 2013 (UTC)[பதிலளி]
நன்றி மற்றவர்களையும் கேட்போம்.:) --ஆதவன் (பேச்சு) 13:48, 5 மே 2013 (UTC)[பதிலளி]
இடப்பட்ட கோப்பு பொத்தமில்லை. சிறுவர்/குழந்தைகள் என்னும் போது பெரும்பாலும் 3-10 வயதினரையே சுட்டுகிறோம். பள்ளி மாணவர்கள் என்னும் போது ஆண்டு 5 இல் இருந்து ஆண்டு 12 வரைக்கும் எனக் கொள்ளலாம். ஆகவே அவர்கள் எல்லோரையும் சிறுவர் என்று குறிப்பிட முடியாது. அவர்கள் பள்ளி மாணவர்கள். --Natkeeran (பேச்சு) 15:46, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
யாரேனும் இதற்குச் சரியான படிமம் எவறேனும் உருவாக்கித் தந்தால் மாற்றிவிடலாம் நட்கீரன். எனக்கும் இதில் உடன்பாடில்லைதான். நம் வடிவமைப்பாளர்களுள் யாரையேனும் கேட்கிறேன். அப்படத்தில் என்ன இருக்க வேண்டும் என்று கூறினால் நலம். எனக்கு ஏதும் catchy-ஆக சிக்கவில்லை. உதவவும். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 15:49, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இவற்றைக் காணவும்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 00:05, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

புதிய படிமம்[தொகு]

இப் படிமம் விக்கிப்பீடியா:பள்ளி மாணவர்கள் திட்டத்திற்குப் பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றேன். -- ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:24, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி ஸ்ரீகர்சன். நீங்களே பயன்படுத்தலாமே?! :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 15:33, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
எனக்கு இதில் உடன்பாடில்லை. பட்டதாரிகள் போல் உள்ளது. மாற்றவேண்டும் :( --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:52, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


இன்னுமொரு பரிந்துரை: --Natkeeran (பேச்சு) 22:48, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தாமதக் கருத்துக்கு மன்னிக்கவும்... நல்ல பரிந்துரை. தமிழாக்கம் செய்ய முடியுமா???...--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:49, 7 பெப்ரவரி 2014 (UTC)

மாணவர்கள் விக்கியில் பங்களிப்பு[தொகு]

நாம் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து ஏதும் தனித்துவமான திட்டங்களை முன்னேடுக்கலாமா??, கூட்டு முயற்சி போல ஒன்றாக சேர்ந்து கட்டுரைகளை விரிவாக்கல்.. உரை திருத்தல்... கூகுள் கட்டுரை துப்பரவு.. வலைவாசல்கள் உருவாக்கல், பராமரித்தல் போன்றவை. மேலும் செயற்படாத திட்டங்களான பிறந்தநாள் வாழ்த்துக் குழுமம் போன்றவற்றை சேர்ந்து செயற்படுத்தல்.., மாணவர்கள் பங்களிப்பு அதிகரித்துள்ளமையால் பயனர்கள் இர்றைப்படுத்தலில் சிரமம் ஏற்பட்டால் அவற்றையும் சேர்ந்து செய்து வழங்கலாம். தங்கள் கருத்துக்கள், பரிதுரைகளை எதிர்பார்க்கிறேன். நன்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:48, 7 பெப்ரவரி 2014 (UTC)

மாதவன்
அபிராமி
ஜீவதுவாரகன் 
பிரபன்
ஸ்ரீகர்சன்
ஸ்ரீஹீரன்
Sjta மாணவர்கள் 
விமல்
ஹரிச்சந்திரன்
கிருத்திகன்


ஆமாம் மிக நல்லது--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:43, 9 பெப்ரவரி 2014 (UTC)
👍 விருப்பம்-- மாதவன் (பேச்சு) 04:12, 13 பெப்ரவரி 2014 (UTC)
மாதவா கருத்துக்களை இடவில்லையா--aho;- பேச்சு 04:18, 13 பெப்ரவரி 2014 (UTC)
பயந்து ஓடிட்டாராக்கும்...., சரி நாம் எமது பணியை பிறந்தநாள் குழுமத்திலிருந்து தொடங்குவோம்....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:21, 13 பெப்ரவரி 2014 (UTC)
பின் வேறு சில திட்டங்களையும் தனித்தனியாக முன்னெடுக்கலாம்....., இது பற்றிய உரையாடலை தொடர மாணவர்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:37, 13 பெப்ரவரி 2014 (UTC)

ஆம் நானும் இணைகின்றேன்.--aho;- பேச்சு 07:35, 13 பெப்ரவரி 2014 (UTC)

அபிராமியின் வலது கையில் சிறு விபத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள உள் நரம்பு முறிவின் காரணமாக அவர் விக்கியில் இத்திட்டத்தில் பங்களிக்க இயலாத நிலை உள்ளது. இன்னும் ஒரு மாதம் ஆகலாம். நன்றி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:02, 13 பெப்ரவரி 2014 (UTC)

தகவலுக்கு நன்றி பார்வதி ஸ்ரீ அவர்களே, அவரது கை குணமாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நன்றி.... --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 03:33, 14 பெப்ரவரி 2014 (UTC)
..«♦♥' விக்கிப்பீடியாவின் பள்ளி மாணவர்கள் '♥♦»..

👍 விருப்பம் உடனேயே குணமாகப் பிராத்திக்கின்றோம்.«»♥--aho;- பேச்சு 06:08, 14 பெப்ரவரி 2014 (UTC)«»♥

👍 விருப்பம் , அண்ணாவ எட்டிப்பாக்கச் சொல்லுங்க....-- khjtd; பேச்சு 06:47, 14 பெப்ரவரி 2014 (UTC)

அப்படியே ஆகட்டும் இளவரசே!....--aho;- பேச்சு

👍 விருப்பம்--G.Kiruthikan (பேச்சு) 05:01, 16 பெப்ரவரி 2014 (UTC)
உங்கள் அனைவருக்கும் மூத்தவர்களின் ஆதரவு என்றும் உண்டு. வாழ்த்துகள். அபிராமி விரைவில் குணமடைய இறைவனை இறைஞ்சுகிறேன்.--Kanags \உரையாடுக 05:11, 16 பெப்ரவரி 2014 (UTC)
👍 விருப்பம் , மிக்க நன்றி, தங்கள் ஆதரவையும் அறிவுரைகளையும் என்றும் எதிர்பார்க்கிறோம்.....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:32, 16 பெப்ரவரி 2014 (UTC)
👍 விருப்பம்--aho;- பேச்சு 17:12, 16 பெப்ரவரி 2014 (UTC)

ஒரு புதிய திட்டம்[தொகு]

சில முக்கிய இயற்பியல் கட்டுரைகள் உள்ளடக்கம் குறைவாக உள்ளன. உதாரணமாக எதிர்மின்னி கட்டுரை. அனைவரும் இணைந்து தொகுத்தாலே இதை முன்னேற்ற முடியும். உயர்தர விஞ்ஞானம் அல்லது கணிதம் படிக்கும் மாணவர்களும், ஏனை ஆர்வமுள்ளோரும் இணைந்தால் இதை நிறைவேற்றலாம். --G.Kiruthikan (பேச்சு) 07:22, 15 ஏப்ரல் 2014 (UTC)

👍 விருப்பம்நேரம் கிடைக்கும் போது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து விரிவாக்குகின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:53, 15 ஏப்ரல் 2014 (UTC)