பேச்சு:திரிபுரா உயர் நீதிமன்றம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரிப்புராவா திரிபுராவா?--பாஹிம் (பேச்சு) 08:00, 30 மார்ச் 2013 (UTC)

Tripura திரிப்புரா.--Kanags \உரையாடுக 08:52, 30 மார்ச் 2013 (UTC)
வடமொழிச் சொல்லான இதன் உச்சரிப்புரீதியான தமிழ்பெயர்ப்பு த்ரிபுரா என்பதே ஆகும். அழுத்தம் வில்தான், வில் இல்லை. எனவே திரிபுரா அல்லது இத்திரிபுரா சரியாக இருக்கும்.ஊடகங்களில் திரிபுராவே பயன்படுத்தப்படுவதால் தலைப்பை நகர்த்தலாம். மேலும் மாநிலத்தின் பெயர் திரிபுரா எனவே தமிழ் விக்கியில் உள்ளது.--மணியன் (பேச்சு) 10:25, 30 மார்ச் 2013 (UTC)
முதல் எழுத்து மெய்யாக இருப்பதில்லை. எனவே திரிபுரா என்று மாற்றிவிடுகிறேன். திரிப்புராவிற்கு கூகுள் தேடலில் முடிவுகளே இல்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:31, 30 மார்ச் 2013 (UTC)