கேரன் பிரைஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மே 7 1955), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1975 - 1985 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1976 - 1986 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Player Profile: Karen Price". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 November 2023.
  2. "Player Profile: Karen Price". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 12 November 2023.
  3. "India Women v Australia Women - Australia Women in India 1983/84 (2nd Test)". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 4 November 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரன்_பிரைஸ்&oldid=3893651" இலிருந்து மீள்விக்கப்பட்டது