சம்ஹார பைரவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்ஹார பைரவர்
சம்ஹார பைரவர் நாய் வாகனத்துடன்
வகைஅஷ்ட பைரவர்களில் எட்டாவது தோற்றம்
இடம்காசி
கிரகம்ராகு
ஆயுதம்திரிசூலம், சங்கு, சக்கரம், கதை,
துணைசண்டிகை

சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011

வெளி இணைப்புகள்[தொகு]

மகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்ஹார_பைரவர்&oldid=3366425" இலிருந்து மீள்விக்கப்பட்டது