அசிதாங்க பைரவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிதாங்க பைரவர்
வகைஅஷ்ட பைரவர்களின் முதன்மையான தோற்றம்
இடம்காசி
கிரகம்குரு
ஆயுதம்கத்தி
துணைபிராம்ஹி

அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள். [1]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011

வெளி இணைப்புகள்[தொகு]

மகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிதாங்க_பைரவர்&oldid=3259447" இலிருந்து மீள்விக்கப்பட்டது