லாரா நியூட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லோரா நியூட்டன் (Laura Newton, பிறப்பு: நவம்பர் 27 1977), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், 73 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997 - 2007 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரா_நியூட்டன்&oldid=2721007" இலிருந்து மீள்விக்கப்பட்டது