ராக்கேல் ஹெயின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ராக்கேல் ஹெயின்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ராக்கேல் ஹெயின்ஸ்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வுசூலை 10 2009 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம்சூலை 7 2009 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபமார்ச்சு 7 2010 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது இ -20 பன்னாட்டு XI பெண்கள் அணி
ஆட்டங்கள் 1 9 5 42
ஓட்டங்கள் 114 230 53 1267
மட்டையாட்ட சராசரி 57.00 38.33 13.25 31.67
100கள்/50கள் 0/1 0/2 0/0 2/5
அதியுயர் ஓட்டம் 98 75* 16 126
வீசிய பந்துகள் 54 12 264
வீழ்த்தல்கள் 1 3 8
பந்துவீச்சு சராசரி 13.00 6.33 27.37
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/0 3/19 2/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 0/– 4/– 12/–
மூலம்: CricketArchive, மே 5 2010

ராக்கேல் ஹெயின்ஸ் (Rachael Haynes, பிறப்பு: திசம்பர் 26 1986), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் ஒரு பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2009 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்கேல்_ஹெயின்ஸ்&oldid=3711023" இலிருந்து மீள்விக்கப்பட்டது