அரோகன் எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரோகன் எண் என்பது ஓர் எண்ணை, அதில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியும் என்றால், அந்த எண்ணை 'அரோகன் எண்' என்றழைக்கலாம். அரோகன் எண்ணைக் கணிதவியல் மொழியில்

A = abcd.... =na+b+c+d..
=ns

இதில் n என்பது ஓர் எண். A என்பது அரோகன் எண்ணைக் குறிக்கும். இரு பக்கமும் மடக்கை எடுத்தால்

log10A =S log10n

இந்த நிபந்தனைக்கு உட்படும் S மற்றும் n ன் மதிப்புகள் மட்டுமே அரோகன் எண்களைத் தருகின்றன.

சான்று:

32 = 25
3+2 = 5
1, 180, 591, 620, 717, 411, 303, 424 =270
(1+1+8+0+5+9+1+6+0+7+1+7+4+1+1+3+0+3+4+2+4 = 70)

உசாத்துணை[தொகு]

டாக்டர் மெ. மெய்யப்பன் .'விளையாட்டுக் கணக்குகள்' அறிவுப் பதிப்பகம். ஜூன்,2003.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரோகன்_எண்&oldid=1465236" இலிருந்து மீள்விக்கப்பட்டது