பேச்சு:தொல்காப்பியப் பாயிரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியம் என்னும் பகுப்பு, தமிழ் இலக்கணம் என்னும் பகுப்பின் பகுதிதான். இரண்டும் இருப்பதால் என்ன நேரும் என்பது விளங்கவில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 21:18, 8 மார்ச் 2013 (UTC)

ஐயா, ஒரு கட்டுரையை தாய் பகுப்பிலும், சேய் பகுப்பிலும் இருமுறை சேர்ப்பதில்லை. “தொல்காப்பியம்” என்னும் பகுப்பில் சேர்த்தலே போதுமானது அது “தமிழ் இலக்கணம்” பகுப்பிலும் சேர்ந்து விடும். பகுப்புகளுக்கு மரக்கிளைகள் போன்றதொரு தெளிவான அமைப்பு வேண்டுமென்பதால் இத்தகைய நெறிமுறையைக் கையாள்கிறோம்.--சோடாபாட்டில்உரையாடுக 01:56, 9 மார்ச் 2013 (UTC)
  • சரியான செயல். பாராட்டுகள். பின்பற்றுவோம். நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 09:08, 9 மார்ச் 2013 (UTC)