தில்சுக்நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்சுக்நகர்
சுற்றுப்புறப் பகுதி
தில்சுக்நகரின் போக்குவரத்து நெருக்கமிகு முதன்மைச் சாலை
தில்சுக்நகரின் போக்குவரத்து நெருக்கமிகு முதன்மைச் சாலை
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்ஐதராபாத்து
பெருநகர்ப் பகுதிஐதராபாத்து
அரசு
 • நிர்வாகம்ஐதராபாத்து பெருநகர நகராட்சி அவை (GHMC)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
PIN500 060
மக்களவைத் தொகுதிஐதராபாத்து
சட்டப் பேரவைத் தொகுதிஎல். பி. நகர்
நகர்புற திட்டங்கள்ஐதராபாத்து பெருநகர நகராட்சி அவை (GHMC)

தில்சுக்நகர் (Dilsukhnagar) ஐதராபாத்து நகரின் பெரிய வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். ஐதராபாத்து பெருநகர நகராட்சி அவையின் பகுதியாக இது உள்ளது. இங்குள்ள கத்தியன்னரம் பழச்சந்தை மாநிலத்தின் முதன்மை பழச்சந்தையாக உள்ளது.

வரலாறு[தொகு]

இப்பகுதி விவசாய நிலமாக தில்சுக் ராம் பெர்சத் என்பவருக்கு உடைமையாக இருந்தது. அவர் இதனை வீட்டுமனைகளாகப் பிரித்து தில்சுக்நகர் என்ற குடியிருப்பு நகரை உருவாக்கினார். துவக்கத்தில் இது குடியிருப்பு வீடுகளை மட்டுமே கொண்டிருந்தது; கடந்த பத்தாண்டுகளில் வலுவான பொருளியல் வளர்ச்சி இப்பகுதியை முதன்மையான வணிக மையமாக மாற்றியுள்ளது.

பெப்ரவரி 21,2013, இரவில் இங்குள்ள திரையரங்குக்களுக்கு வெளியே இரு தொடர் குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன.[1] [2] [3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. http://www.ndtv.com/article/south/hyderabad-blasts-alleged-indian-mujahideen-operative-surveyed-area-of-blast-in-2012-says-report-334015
  2. "Five explosions kill 23 in Hyderabad, 50 injured". First Post. பார்க்கப்பட்ட நாள் 21 February 2013.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-24. பார்க்கப்பட்ட நாள் 2013-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்சுக்நகர்&oldid=3558556" இலிருந்து மீள்விக்கப்பட்டது