கம்பி வடம் (வழிநெறிப் பக்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்பி வடம் (cable) என்பது பெரும்பாலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கம்பிகளை இணையாகவும் ஒன்றுக்கொன்று பின்னியும் ஒரே அமைப்பாக அமைந்துள்ள தொகுப்பாகும்.

கம்பி வடம் இவற்றையும் சுருக்கமாகக் குறிப்பிடலாம்:

  • கம்பிவடப் பின்னல், தையல் வகைகளில் ஒன்றாக இழைகளை குறுக்கும் நெடுக்குமாகப் பின்னுவது
  • கம்பிவடத் தொலைவு, கடலில் தொலைவுகளை அளக்கும் நாட்டிகல் மைலிற்கு தொடர்புடையது
  • கம்பிவட நீர்ச்சறுக்கு, நீரில் சறுக்குபவர் கைப்பிடிகளையும் கயிற்றையும் மின்சாரத்தால் இயங்கும் கம்பிவடத்தால் இழுக்கும் நீர்ச்சறுக்கு வகை
  • பௌடன் கம்பிவடம், தானுந்து போன்றவற்றில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு விசையை அனுப்பிட உதவிடும் எந்திரவியல் கம்பிவடம்
  • கம்பிக் கயிறு, ஒன்றையொன்று திருகுசுழலாகப் பிணைந்துள்ள இரும்பு அல்லது மாழை கம்பிகளாலான கயிறு
  • கனமான, தடித்த கயிறு