தென்றல் வரும் தெரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்றல் வரும் தெரு
இயக்கம்என். ஜி. கௌரி மனோகர்
தயாரிப்புமல்லிகா மேத்தா
எஸ். சிக்கந்தர் பாஷா
இசைஇளையராஜா
நடிப்புரமேஷ் அர்விந்த்
கஸ்தூரி
சாருஹாசன்
நந்தினி
சண்முகசுந்தரி
ஓமகுச்சி நரசிம்மன்
ரிஷிபாவா
ராகவேந்தர்
சார்லி
சின்னி ஜெயந்த்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தென்றல் வரும் தெரு 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரமேஷ் அர்விந்த் நடித்த இப்படத்தை என். ஜி. கௌரி மனோகர் இயக்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்றல்_வரும்_தெரு&oldid=3660258" இலிருந்து மீள்விக்கப்பட்டது