குட்லக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்லக்
வண்தட்டு அட்டை
இயக்கம்மனோஜ் பட்நாகர்
தயாரிப்புமனோஜ் பட்நாகர்
இசைமனோஜ் பட்நாகர்
நடிப்புபிரசாந்த்
ரியாசென்
பாண்டு
ரகுவரன்
சஞ்சய்
வையாபுரி
வினு சக்ரவர்த்தி
விவேக்
சுகன்யா
வெளியீடு2000
நாடு இந்தியா
மொழிதமிழ்

குட்லக் (Good Luck) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாந்த் நடித்த இப்படத்தை மனோஜ் பட்நாகர் இயக்கினார்.

வெளியீடு[தொகு]

இத்திரைப்படம் வணிக ரீதியில் பெரிதாக வெற்றி பெறவில்லை.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Film Review: Goodluck". தி இந்து. 2000-02-11. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "New Straits Times - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்லக்&oldid=3659855" இலிருந்து மீள்விக்கப்பட்டது