டபுள்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டபுள்ஸ்
இயக்கம்பாண்டியராஜன்
தயாரிப்புகே. ராஜன்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புபிரபுதேவா
மீனா
விவேக்
மணிவண்ணன்
கோவை சரளா
வெளியீடு2000
நாடு இந்தியா
மொழிதமிழ்

டபுள்ஸ் (Doubles) 2000இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபுதேவா, மீனா நடித்த இப்படத்தை பாண்டியராஜன் இயக்கினார்.[2] இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் தேவாவின் மகனான சிறீகாந்து தேவா இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3]

பாடல்கள்[தொகு]

டபுள்ஸ்
பாடல்
வெளியீடுசனவரி 1, 2000
இசைத்தட்டு நிறுவனம்பைவு தார் ஆடியோ
இலக்கம் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 அடி காதல் உன்னிகிருட்டிணன், அரிணி வைரமுத்து
2 ஏய் பொண்டாட்டிக்கும் சுசாதா, சுக்குவிந்தர் சிங்கு வைரமுத்து
3 ஏய் பொண்டாட்டிக்கும் சுசாதா, தேவன் வைரமுத்து
4 கலர்புல் நிலவு வசுந்தரா தாசு, திம்மி வைரமுத்து
5 நான் இப்போ அரிகரன் வைரமுத்து
6 இராமா இராமா அனுராதா சிறீராம், சுவருணலதா வைரமுத்து

[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Doubles (2000)". IMDb. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  2. "எனக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு!-ஸ்ரீகாந்த் தேவா". தினமலர் சினிமா. 12 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  3. "Srikanth Deva scores a ton". The Hindu. 28 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  4. "Doubles". Saavn. Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டபுள்ஸ்&oldid=3660122" இலிருந்து மீள்விக்கப்பட்டது